urumpirai inaiyam உரும்பிராய் உறவுகளை அன்புடன் வரவேற்கின்றோம்
கற்பகவிநாயகர் கொடிறக்கம்
- Details
- Published on Tuesday, 03 July 2012 17:11
- Written by urumpirai
- Hits: 717
உரும்பிராய் ஓடையம்பதி கற்பக விநாயகர் ஆலயவருடாந்த மகோற்சவ திருவிழாவின் கொடியிறக்க திருவிழா இன்று பக்தி பூர்வமாக மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. சரியாக மாலை 04.00 மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி அதனை தொடர்ந்து சரியாக காலை 05.30 மணிக்கு திருஊஞ்சல் இடம்பெற்றது. பின்னர் 06 .30 மணிக்கு கொடியிறக்கம்இடம்பெற்றது. அதனை தொடர்ந்து பிள்ளையார், முருகன் வள்ளி தெய்வானை ஆகிய இரு தெய்வங்களும் விசேட தவில் நாதஸ்வரக் கலைஞர்களின் மங்கள இசையுடன் வெளி வீதி உலா வந்து பின்னர் உள்ளே உலா வந்து இரு தெய்வங்களும் தங்களது இருப்பிடத்துக்கு சென்றது.
.jpg)
.jpg)
.jpg)










