உரும்பிராய் இந்துக் கல்லூரியின் விபரம்
- Details
- Written by kangasri
- Hits: 794
பாடசாலையின் பெயர் யா/உரும்பிராய் இந்துக் கல்லூரி
பாடசாலை குறியீட்டு இலக்கம் 1009007
பாடசாலை இலக்கம் 11437
பாடசாலை தொகை மதிப்பீட்டு இலக்கம் 09224
மாகாணம் வடக்கு
மாவட்டம் யாழ்ப்பாணம்
கோட்டம் கோப்பாய்
வலயம் யாழ்கல்வி வலயம்
பிரதேச செயலகம் கோப்பாய்
முகவரி பலாலி வீதி, உரும்பிராய் .
தொலைபேசி இலக்கம் 0212223829
மின்னஞ்சல் முகவரி
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
இணையதள முகவரி www.urumpiraihindu.com
பாடசாலை தரம் 1AB
பாடசாலை வகை கலவன்
வகுப்புக்கள் தரம் 6- தரம் 13 வரை
ஆசிரியர் தொகை 31
மகுட வாசகம்
"உனக்கு உண்மையுள்ளவனாக இரு"
தூர நோக்கு
"மாணவர்களை சமூகப்பொருத்தப்பாடுடைய நற்பிரசைகளாக
உருவாக்குதல்"
பணிக் கூற்று
"எண்ணுடன் மொழிகளும் ஒழுங்குடன் ஒழுக்கமும் கவினுறுகலைகளும்
பல்தொழில்நுட்பமும் கணினியும் கற்று வாழ்வில் உயர்வோம்"
பாடசாலை அதிபர்

பாடசாலை அதிபர் திரு. அப்பர் அருணந்திசிவம்
Phone: 0094 21 223 0729
Email:
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
urumpirai inaiyam - eurumpirai.com









