urumpirai inaiyam உரும்பிராய் உறவுகளை அன்புடன் வரவேற்கின்றோம்
பலவித பலகாரங்களின் மத்தியில் இடம்பெற்ற காட்டு வைரவர்கோவில் முதலாம் மடை
- Details
- Published on Wednesday, 10 April 2013 07:31
- Written by urumpirai
- Hits: 357
யாழ் மாவட்டத்தில் உள்ள வைரவர் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற உரும்பிராய் காட்டு வைரவர்கோவில் முதலாம் மடை இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது .இன்று 07.30மணிக்கு ஆரம்பமாகிய அபிசேகங்களை தொடர்ந்து காட்டு வைரவருக்கு பல வித பலகாரங்கள் படைக்கப்பட்டன பின்பு வைரவப்பெருமான் கிடாய் வாகனத்தில் வெளி வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் வழங்கினர் . பின்பு கோழி ஏலம் கூறுதல் நிகழ்வு இடம்பெற்றது . எனினும் இம்முறை ஆடுகளின் வரவு மிக குறைவாகவே காணப்பட்டது .
உரும்பிராய் இணையம் விடுக்கும் செய்தி ...
- Details
- Published on Saturday, 06 April 2013 05:02
- Written by urumpirai
- Hits: 185
எமது ஊர் சார்ந்த இணையங்கள் பல இருப்பது வரவேற்க்கதக்கது . உரும்பிராய் இணையமானது எமது ஊர் சார்ந்த இணையங்கள் செயலற்று இருந்த போது தான் ஆரம்பிக்கப்பட்டது.
எமது இணையமானது மிகவும் சிரமத்தின் மத்தியில் தனி நபரின் முயற்ச்சியில் எவ்வித வருமானங்களும் எதிர்பார்க்கப்படாது நல்ல ஒரு நோக்கின் அடிப்படையில் செயற்படுகிறது .
எமது நோக்கம் உரும்பிராயில் நடைபெறும் விடயங்களை உலகிற்கு எடுத்து கூறுவதும் . அனைவரின் ஒத்துழைப்புடன் உரும்பிராயினை அபிவிருத்தி பாதைக்கு எடுத்து செல்வதாகும் .
இங்கு தனி நபர் ஒருவர் தகவல் சேர்ப்பது என்பது மிகவும் கடினமான செயலாகும் . எனினும் இங்கு ஒரு இணையமானது.(www.urumpirai.net) எம் இணையத்தையே நம்பி இருந்து எமது செய்திகள் அனைத்தையும் எம் அனுமதி இல்லாமல் பிரதி செய்கின்றனர் . இக் காரியம் கண்டிக்கதக்கதும் வருந்த கூடியதுமாகும் ... இவ்வாறு பிரதி செய்தல் தொடர்ந்து நடைபெறுமானால் இவ் இணையம் வெகு விரைவில் இடைநிறுத்தப்படும் என்பதை மன வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்..
நன்றி
இணைய நிர்வாகி
சாதனை படைத்தது சைவத்தமிழ் வித்தியாலயம்
- Details
- Published on Friday, 05 April 2013 06:47
- Written by urumpirai
- Hits: 471
சாதனைக்கு பெயர் போன உரும்பிராயில் பல கல்விமான்கள் வாழ்ந்து சாதனை படைத்துள்ளனர்.
அவ்வகையில் சைவத்தமிழ் வித்தியாலய மாணவர்கள் இம்முறை சாதனை செய்து காட்டியுள்ளனர் சென்ற வருடம் அண்மையில் நடைபெற்ற 2012 ஆம் ஆண்டுக்குரிய கா.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சைவத்தமிழ் வித்தியாலயம் சார்பாக பல மாணவர்கள் தோற்றியிருந்தார்கள். இம்முறை நீண்ட கால வரலாற்றின் பின்னர்.......
பாராட்டி வாழ்த்துகிறோம்-திருமதி திருக்குமாரி கணேசலிங்கம்
- Details
- Published on Wednesday, 03 April 2013 07:37
- Written by urumpirai
- Hits: 326

உரும்பிராயில் அதிவேக பயங்கர விபத்து
- Details
- Published on Monday, 11 March 2013 05:04
- Written by urumpirai
- Hits: 504
யாழ் உரும்பிராய் சந்திக்கு அருகாமையில் கோப்பாய் – மானிப்பாய் வீதியில் நேற்று இரவு 9 மணியளாவில் அதி வேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த இளைஞர் வேக கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த வேக கட்டுப்பாட்டுக்கு போட்டிருந்த பலகையுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னால் இருந்தவர் காயங்களுடன் உயிர் தப்பினார்.
இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது, கோண்டாவில் ஸ்ரேசனடியை சேர்ந்த ரம்சன் (23) என்பவரே உயிரிழந்தவர். மற்றயவர் செல்வகுமார், இவர் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளார். இவர்கள் பாருக்கு சென்று மது போத்தல்கள் வாங்கி வரும் போதே இச் சம்பவம் இடம்பெற்றது. இவர்கள் ஏற்கனவே மது போதையில் ஹெல்மட் அணியாமல் சென்றிருக்கிறார்கள். மேலும் இச் சம்பவம் பற்றி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


புனர்வாழ்வுவளிக்கப்படவருக்கு யாழ் மாவட்ட இராணுவத்தால் உரும்பிராயில் வீடு கையளிப்பு
- Details
- Published on Tuesday, 05 March 2013 06:49
- Written by urumpirai
- Hits: 484
புனர்வாழ்வுவாளிக்கப்பட்ட எம். மகேந்திரராஜா என்பவருக்கு யாழ் மாவட்ட படையினரால் ஐந்தரை இலட்சம் ரூபாய் பெறுமதியான வீடு ஒன்றை உரும்பிராய் கிழக்கு பகுதியில் தாமே மூன்றரை மாதத்தில் கட்டி முடித்துள்ளனர்
வட மாகாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க சம்பிரதாயபூர்வமாக வீட்டை அண்மையில் இவர்களிடம் கையளித்தார்
உரும்பிராய் வட திசை பேச்சிஅம்மன் ஆலய அலங்கார உற்சவம்
- Details
- Published on Tuesday, 26 February 2013 09:57
- Written by urumpirai
- Hits: 409
உரும்பிராய் பதியின் வடக்கில் நரியன் தோட்டம் என்னும் குறிச்சியில் ஒரு பற்றை மறைவில் வேப்பமரத்தின் அடியிலே கல் உருவிலே தோன்றி வெள்ளைச் சேலையுடன் காட்சி கொடுத்தவள்தான் பேச்சிஅம்மன் என்று அழைக்கப்படுகின்ற மகா மாரித்தாயாவாள். இவ் வட திசை அம்மைக்கு மாசி மாத அலங்கார உற்சவ திருவிழாவில் நடைபெற்ற புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன
அழகுற அமைக்கப்பட்டு வரும் உரும்பிராய் கற்பக விநாயகர் கலாச்சார மண்டபம்
- Details
- Published on Wednesday, 20 February 2013 11:38
- Written by urumpirai
- Hits: 572
உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வன்மை போட்டி-2013
- Details
- Published on Tuesday, 19 February 2013 14:03
- Written by urumpirai
- Hits: 504
மஹா சிவராத்திரியை முன்னிட்டு உரும்பிராய் ஸ்ரீ கண்ணகா பரமேஸ்வரி கண்ணகை அம்மன் கோவில் நடாத்தும் சைவசமய போட்டி பரீட்சை
- Details
- Published on Tuesday, 19 February 2013 07:56
- Written by urumpirai
- Hits: 411
விரும்பும் மாணவர்கள் பங்குபற்றலாம்

உரும்பிராய் கருணாகரப்பிள்ளையார் ஆலய பாலஸ்தாபன மஹா கும்பாபிசேக விஞ்ஞாபனம்
- Details
- Published on Friday, 15 February 2013 05:48
- Written by urumpirai
- Hits: 403











.jpg)